×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 117 கனஅடியில் இருந்து 233 கனஅடியாக சற்று அதிகரிப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 117 கனஅடியில் இருந்து 233 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 117 கனஅடியில் இருந்து 233 கனஅடியாக சற்று அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Kaviri ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...